Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 APR 1934
விண்ணில் 18 OCT 2023
அமரர் உமாவதி முருகேசு (சிவக்கொளுந்து)
வயது 89
அமரர் உமாவதி முருகேசு 1934 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமாவதி முருகேசு அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நாகமணி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு(பசுபதி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஞானாம்பாள், அமரேசன், காலஞ்சென்றவர்களான பேரின்பராஜா, சௌந்தரராஜா மற்றும் ஆனந்தராஜா, யோகராசா(Yogi- Yogi and Associates- Mississauga), பத்மராஜா(All star RoadHouse- Aliston) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமநாதன், குலேந்திராணி, சாரதா, காலஞ்சென்ற செல்வநிதி மற்றும் மஞ்சுளாதேவி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, பழனி, சரஸ்வதி, நல்லம்மா மற்றும் அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, நடராசா, பஞ்சாட்சரம் மற்றும் சரஸ்வதி, பாக்கியலெட்சுமி, காலஞ்சென்றவர்களான தையலம்மை, கோபாலபிள்ளை, கார்த்திகேசு, பேரம்பலம், தெய்வானை மற்றும் நாகரெத்தினம், பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கமலாம்பிகை, அருணாசலம் மற்றும் பரமேஸ்வரி, இராசம்மா, நீலா ஆகியோரின் அன்புச் சகலியும்,

அனுஷா- காலஞ்சென்ற சுரேஸ், மேனகா- பாஸ்கர், கார்த்திகா- பிரதீபன், ராஜிகா- குருபரன், அரிகரன் - லக்ஸா, பிருந்தா, லோஜனா, அஜந்தனா- சயந்தன், தர்சிகன், பிரதூண், விதூண், இந்துஷா- சதர்ஸன், இந்துசன், காலஞ்சென்ற பிரவீன் மற்றும் யசீன், நதீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பவன், மாயா, நிலா, காவியா, அஞ்சலி, பூஜா, நவீன், வரூண், விஸ்வா, வேதா, அருண், றேயா, கைறா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

செல்லப்பிராணி மீனாட்சியின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Live Streaming Link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமநாதன் - மருமகன்
ஆனந்தன் - மகன்
யோகராஜா - மகன்
பத்மராசா - மகன்
சுதன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos