
அமரர் உமாவதி முருகேசு
(சிவக்கொளுந்து)
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Umavathy Murugesu
1934 -
2023

என்புத்தெய்வம் அன்னை யாரும் சிவனடிபாதம் கொண்ட உமாவதி யாகிய எங்களின் என்னிலா பற்றும் பாசமும் கொண்ட என் ஆசை பெரியம்மாவின் இழப்பையொட்டி இன்னிலாத்துயரத்தில் இருக்கும் என் ஆசை ஞானம் அக்கா மற்றும் என் உடன் பிறவா சோதர சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும் என்றும் என் மூத்த அன்னை ‘சிவ கொழுந்து’பெரியம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஹரிஹரபுத்திர்ர் ஐயனாரை வேண்டி துதிக்கின்றேன் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute