3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உமாவதி முருகேசு
(சிவக்கொளுந்து)
வயது 89
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த உமாவதி முருகேசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே எங்கள் ஆருயிரே!
அழகான எங்கள் அம்மாவே!
நீங்கள் எங்களை விட்டு மறைந்தாலும்
எங்கள்முன் அணையாத தீபமாய்
என்றும் ஒளி வீசும் சுடரே!
உங்களை எமக்காக அர்ப்பணித்து
உங்கள் அயராத உழைப்பால்
எங்களை உயர்வாக்கிய தெய்வமே!
நாங்கள் அதற்கு நன்றிக் கடனாக
என்னதான் செய்தோமோ?
இங்கே உங்கள் பூமுகத்தை தேடுகிறோம்
உங்கள் புன்னகைக்காய் ஏங்குகிறோம்
மீண்டும் ஒரு பிறப்பு உண்டேல்
நீங்கள் எங்களுக்கு தாயாக மீண்டும் வர
இறைவனை நாங்கள் வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
தகவல்:
குடும்பத்தினர்