அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
வயது 53
அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
1967 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Write Tribute
நிழல்போல் இருந்தவர் நீங்கள் நினைவாய் மாறினாய் --- கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய். இதயங்கள் எல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய எங்களை தவிக்க விட்டு எங்கோ நீங்கள் பயணமானாய்....