அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
வயது 53
அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
1967 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thillaiyampalam Sritharan
1967 -
2020
இறப்பு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.அன்னாரது மறைவால் ஆழ்ந்த துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் உங்களுக்கு மன அமைதியை தர பிரார்த்திக்கிறோம்..ஓம் சாந்தி
Write Tribute