யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிறிதரன் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தில்லையம்பலம், மங்கையற்கரசி தம்பதிகளின் ஆசை மகனும், கண்டாவளையைச் சேர்ந்த காலஞ்சென்ற தருமலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலா(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனோசன், டினோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முரளிதரன், சுவாதரன், கிரிதரன், சுபாஜினி, சுபாஸ்தரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரன், ஜெயந்தினி, சிவநந்தினி, சலுஜா, காயத்திரி, யோகலிங்கம், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரனி அவர்களின் அன்புச் சகலனும்,
மிதுஷா, அபினா, ஜனனி, சுவேத், ஆரதி, கிரிஷானா, சயூன், அபிலாஷ், ஆகாஷ், அனனியா, அபி, மது ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரவீன், அஸ்வின், அக்ஷரா, மிதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.