1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
வயது 53
அமரர் தில்லையம்பலம் சிறிதரன்
1967 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
54
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்போல்
தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்