Clicky

மண்ணில் 10 MAY 1967
விண்ணில் 26 OCT 2020
அமரர் தில்லையம்பலம் சிறிதரன் 1967 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உங்கள் சங்கர் குடும்பத்தினர் பேர்லின் 09 NOV 2020 Germany

நிழல்போல் இருந்தவர் நீங்கள் நினைவாய் மாறினாய் --- கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய். இதயங்கள் எல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய எங்களை தவிக்க விட்டு எங்கோ நீங்கள் பயணமானாய். உன்னோடு பேசியவர் உள்ளம் என்றும் துன்முகத்தை நாடியதில்லை இன்று மூடிவைத்த உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் மாமா ? அன்னைக்கு மூத்தபிள்ளை அனைவருக்கும் செல்ல பிள்ளை உன்னை விரும்பாதோர் யாருமில்லை வெருப்போர் என்று எவருமில்லை என்றைக்கும் நீங்கள் எங்கள் செல்ல மாமா ... உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறோம் உங்கள் சங்கர் குடும்பத்தினர்