Clicky

மண்ணில் 10 MAY 1967
விண்ணில் 26 OCT 2020
அமரர் தில்லையம்பலம் சிறிதரன் 1967 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
10 MAY, 1967
Death
26 OCT, 2020
Late Thillaiyampalam Sritharan
நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால் நண்பனுக்காக எதையும் செய்யும் நண்பன் ஒருவன் எனக்கு கிடைத்திருக்கமாட்டான்... ! நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்...! எங்கும் போகவில்லை நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்...! நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!
Write Tribute