அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறேன்.
God has now a precious and loving friend, the one we have lost. Your company will even regale angels of death and make them smile.
Ragu Anna, We extend our deepest sympathies to you and your family. May the soul of your mother be at peace.
யோகன் அண்ணா, தங்கள் அன்னையின் இழப்பினால் மீழாத்துயருற்றுறிருக்கும் தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்ப உறவுகள் அனைவர்க்கும்...
We are very sad to hear of this terrible news. Our condolences are with you at this difficult time. May her soul Rest in Peace.
திடீரென விண்ணுலகெய்திய திலகவதி விசுவநாதன் அவர்களின் சோகச்செய்தி வேலணை சிற்பனைக் குழுமத்தை அடியோடு அதிரவைத்துள்ளது. பிரிந்தவர் ஆலய தொண்டில் முன்னின்று பணியாற்றிய குடும்ப பாரம்பரியத்தை உடையவர்.இவரது...
எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் மணி அம்மா குடும்பத்தினர்
Grief can be so hard, but our special memories help us cope. Remembering you and your loved one today and always
அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறேன்.