திலகம் மாமி மறைந்து ஆண்டு ஒன்று இன்று கண்கள் பனிக்கும் நீரில் உங்களின் அன்பு தெய்வமானது மறைந்தது வாழ்வெனிலும் வாழும் மாந்தர் மனதில் தோன்றும் சொல் சிற்பனை வேலணை செல்வ வணிகர் திரு.விஸ்வநாதன் திலகம் பெயர் எப்படி மறந்து போகும் , மூன்று தலைமுறை ஈட்டிய வணிகம் முற்றும் கண்ட இந்த தாயின் கருணை தந்த பாசம் கரையுமோ செல்வன் என்று அம்மா அழைத்த தன்மை சிந்தையன்பு கண்ட தெல்லாம் நீங்கள் அம்மா, இன்று அமைதியான ஆன்ம நித்திலத்தில் நிறைகொண்ட பெருவாழ்வு இறைகண்ட திரு ஈசன் திருவடியில் நிதம் இளைப்பாற வேண்டுகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி இளையமகன் இங்கிலாந்து திரு.விஸ்வ-செல்வன் நண்பர்
அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறேன்.