
அமரர் திலகவதி விஸ்வநாதன்
வயது 84
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thilagavathi Vishvanathan
1935 -
2019

அன்புள்ள திலகம் மாமிக்கு பாபு நந்தினி காவியா அகல்யாவின் இரங்கல் ??????????? செல்லத்துரை வையகத்தின் புத்திரியே விஸ்வநாதரின் வாழ்க்கை துனையே தேவராசரின் பாசமிகு அக்காவே ராசத்தி யோகன் லலிதா செல்வன் ரகு சுகியின் பசமிகு அன்னையே மலர் பாபு செல்வி தயா வதனி அகிலன் அமலன் கெளவுரி அன்பு கலையின் பாசமிகு மாமியே எங்களை எப்படிவிட்டு பிரிந்தாயோ உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .————————————-

Write Tribute