7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவநேசன் பத்மரூபி
முன்னாள் ஆசிரியை- Jaffna HolyFamily Convent, Vavuniya Rambaikulam Girls' Maha Vidyalayam, Negombo Wijeyaratnam Hindu Central College
வயது 49
அமரர் சிவநேசன் பத்மரூபி
1967 -
2016
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2023
என் உயிராக வாழ்ந்து
என் உயிரோடு கலந்த
என் தேவதை நீ !
உன்னை பிரிந்து இன்று ஆண்டுகள் ஏழு
எங்கே போனாய் என்னை விட்டகன்று
பதில் ஏதும் இல்லாமல் தவிக்கின்றேன்
தனிமையில் இன்று
பக்கத்தில் நீயிருந்தால்
பல கனவுகள் நனவாகும்
பாதியில் நீ போனால்
பாவி நான் என் செய்வேன்
ஆயிரம் சொந்தங்கள்
ஆறுதலுக்கு இருந்தும்,
அம்மா என்றழைக்க
அருகில் நீங்கள் இல்லை
அணைத்திடக் கைகள் இல்லை
ஏழாண்டாய் எங்களை பிரிந்திருக்க
உங்களால் எப்படி முடிந்தது அம்மா
என்றும் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்
என்ற நினைவுகளோடு நாங்கள்
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences