

-
15 APR 1967 - 16 DEC 2016 (49 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka நீர்கொழும்பு, Sri Lanka பிரான்ஸ், France
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2023
மலர்ந்த பூவொன்று
வாசனையை பரவச் செய்து
வசந்தத்தை பறித்துச் சென்றது .....
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்விகளோடு தொடர்கின்றது
எம் கண்ணீர் பயணம் .....
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம்
உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
எம் கண்களில் ஒளிரும்
உங்கள் அன்பின் வெளிச்சம் .......
உங்களைப் பிரிந்த நாள் முதல்
இன்று வரை, உங்கள் அன்பிற்கு
இணை யாருமில்லை உங்கள்
பாசத்திற்கு ஏங்கும் எங்கள்
ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
எங்களை கொல்கின்றது.
நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில்
உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.!!!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
