யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-12-2024
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
எம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
முழுநிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம் .
கனவில் நீ வரும் பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய் என்று
அது கனவென்று தெரிந்ததும்,
கதறுகின்றேன் தனிமையில் இன்று...
கனடசி வனர இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்கனள விட்டு ..
எங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலன் உன்னை கவர்ந்து ...
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இனறவனை பிரார்த்திக்கின்றோம்...
Dear Amma,
You were truly a blessing in our lives. Your unconditional love,
guidance, and strength shaped us into who we are today.
Your laughter was contagious, filling our home with joy.
Moving from the country of your birth to a new one,
you faced every challenge with grace.
Your strength inspires us and gives us the
courage to face challenges as the way you did.
Amma, words cannot fully express
how deeply we miss you.
Not a day goes by without
thoughts of you in our hearts.
We wish you were here to
watch us grow and learn.
We love you so much Amma, and
you will forever be in our hearts and memories.
Your Loving children.