3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவநேசன் பத்மரூபி
முன்னாள் ஆசிரியை- Jaffna HolyFamily Convent, Vavuniya Rambaikulam Girls' Maha Vidyalayam, Negombo Wijeyaratnam Hindu Central College
வயது 49
அமரர் சிவநேசன் பத்மரூபி
1967 -
2016
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனதம்மா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா..
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
நித்தமும் உங்களை நினைத்து
நிழல் தேடி அலைகின்றோம்
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences