13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
யாழ்- மண்டைதீவு பூம்புகார் பூமாவடி கண்ணகையம்மன் ஆலய மரபுவழி பஞ்ச தர்மகர்த்தா
வயது 74
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
முயற்சியே வாழ்வின் தலையாய்..!
புன்சிரிப்போ பூக்கும் சோலையாய்..!
பாசத்துடிப்போ பொங்கும் அலையாய்..!
நிமிர்ந்த நடையோ உயர்ந்த மலையாய்..!
கபடமற்ற பேச்சோ நாணயத்தின் விலையாய்..!
நேர்கொண்ட பார்வையோ அறத்தின்சாலையாய்..!
நாம் போற்றித் துதிக்கும் எம் தந்தையே..!
உங்கள் திருவடி பணிந்து தொழுகின்றோம்.
பதின்மூன்றாண்டுகள் கடந்தாலும் - உங்களின்
நினைவுகளைச் சுமந்தே நாம் பயணிக்கின்றோம்..!
உங்களின் ஆத்மா மண்டைதீவு பூம்புகார்பூமாவடிஅம்பாள்
திருவடி நிழலில் நற்பேறு அடைய வேண்டிநிற்கின்றோம்!
உங்கள் நினைவுகள் சுமந்து நிற்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்