கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் என்னாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் எம் கண்விட்டு மறையாமல் எப் பொளுதும் இருப்பீர்கள்.😥🙏💐...
❤️அன்ரி குடும்பத்தின் கண்ணீர் சமர்ப்பணம் ❤️ உங்கள் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்த எம் கண்கள் உங்கள் அழகிழந்த அந்தக் கோலத்தைப் பார்த்ததும் எம்மனம் உடைந்ததம்மா மனம் கலங்கக்கூடாது நீங்கள் என்று...
அன்பு அண்ணி உங்கள் பிரிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இனி நாங்கள் யாருடன் கதைப்பது உங்களை எங்கே பார்ப்பது.நீங்கள் எங்களுடன் இல்லா விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்களுடன் எப்போதும் வாழ்ந்து...
We will forever miss you amma and you will forever remain in our hearts. ❤️
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் என்னாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் எம் கண்விட்டு மறையாமல் எப் பொளுதும் இருப்பீர்கள்.😥🙏💐...