மரண அறிவித்தல்
மண்ணில் 22 MAR 1979
விண்ணில் 15 MAY 2022
திருமதி செந்தில்வண்ணன் தர்மஜோதி (மைதிலி)
வயது 43
திருமதி செந்தில்வண்ணன் தர்மஜோதி 1979 - 2022 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப்  பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்வண்ணன் தர்மஜோதி அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நடராஜா ஜெகதீஸ்வரி(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மகளும், கைதடி வடக்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் தவயோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அப்பாக்குட்டி கந்தையா, ஈஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்புப் பெறா மகளும்,

செந்தில்வண்ணன்(வவா) அவர்களின் அன்பு மனைவியும்,

கம்சிகா, மதிரி, தேன்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயூரதாஸ், மயூரபாலன், மயூரகிரி, கஜேந்திரதாஸ், துஸ்யந்தி, ஜனனி, கோகுலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்ரோனியா, கிருஷாலினி, ஜெகதீஸ்வரன், சுபேதா, அறிவழகன், கிஜினஸ், டென்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எரேமிஜா, ஜொலினா, ஜொசியா, பவீன், கேசவி, லேனுஜா, நிதுர்ஜா, அஸ்வித், ஆஜிஷா, ஆகாஷ் ஆகியோரின் அன்பு மாமியும்,

மயூரிதன், பத்மபூஜா, அபிராமி, கெருன், கெவின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நளாயினி, கார்த்திகா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

செந்தில்குமரன், செந்தில்நிதி ஆகியோரின் மைத்துனியும்,

தர்மிலன், மகிலன், நிகா, கர்ணி, சந்தோசி ஆகியோரின் அன்புச் சித்தியும், 

சற்குணராசா, விஜயராசா, குருபானந்தசோதி, சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

புஷ்பலேகா அவர்களின் பெறாமகளும் ஆவார்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிநிகழ்வுகளை இந்நேரடி ஒளிபரப்பில் காணலாம் :- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்நிதி - மைத்துனர்
செந்தில்வண்ணன் - கணவர்

Summary

Photos