
தோற்றம்
22 MAR 1979
மறைவு
15 MAY 2022
அமரர் செந்தில்வண்ணன் தர்மஜோதி
(மைதிலி)
வயது 43
-
22 MAR 1979 - 15 MAY 2022 (43 வயது)
-
பிறந்த இடம் : கோப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Senthilvannan Tharmajothy
1979 -
2022

குடும்பத்தின் மூத்தவளே. எங்களின் குலவிளக்கே. இத்தனை அவசரமாய் விண்ணுலகம் சென்றது ஏனோ. அக்கா என்பவள் இன்னொரு தாய் என்று அறியாத கடவுள் எம் வலியும்,உன் பிள்ளைகள் படும் துயரும் உணராது. உன்னை இத்தனை சீக்கிரமாய் அணைத்து கொண்டான் தன்னோடு. அவன் காலடியில் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்...ஓம் சாந்தி சாந்தி...
Tribute by
கஜன்
தம்பி
நியூஸிலாந்து
Write Tribute
Summary
-
கோப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 16 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Mon, 13 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 13 May, 2023