அமரர் செந்தில்வண்ணன் தர்மஜோதி
(மைதிலி)
வயது 43
கண்ணீர் அஞ்சலி
என் அன்பு பெரியக்கா
Late Senthilvannan Tharmajothy
கோப்பாய், Sri Lanka
என் அன்பு பெரியக்கா, எம் வீட்டில் முதல் ஒளிவிளக்காய் பிறந்தாய்.. உன் புன்னகை பூத்த முகத்திற்கு இணை யாரும் இல்லை. உன்னுடன் சந்தோசமாய் வாழ்ந்த நாட்கள் என்றும் நம்மை விட்டு அகலாது. நீ திருமணமாகி போனதிலிருந்து உன்னை நேரில் ஒருமுறையாவது பார்க்க முடியாத துர்ப்பாக்கியவதியாகி விட்டேன். இப்போது நாம் நினைத்தாலும் உன்னை பார்க்க முடியாவண்ணம் அந்த காலனும் எடுத்து விட்டான் உன்னை. கடைசியில் உன் நினைவுகளை மட்டுமே விட்டுச் சென்றுவிட்டாய் எமக்கு. மனம் முழுதும் கனத்து வலிக்கிறது. உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute