Dear Amma, I can’t touch you anymore, can’t hear you, can’t see you but I can feel you all the time because you are alive in my heart. My love, we’ll meet again one day!
குஞ்சாச்சியின் இயல்பான இன்சொல் லும் உளமார்ந்த உச்சரிப்பும் இன்றும் பசுமையானது. ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஸ்கந்தா
சிறு வயது முதல் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்த நினைவுகள் என்றும் பசுமையானவை அம்மா.... என்றும் உங்கள் நினவுகளுடன்.... மலர்
சிறுவயதிலிருந்து அம்மாவைப் போல் வளர்த்த என் குஞ்சாச்சிக்கு 10ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. உங்கள் பாசம், அக்கறை, செல்லக்கோபம், சிறு வயதில் நம் இரு குடும்பங்களும் ஒன்றாய் இருந்தவை, நீங்களும் ஆச்சியும்...
From sunrise to sunset, every moment would have been more wonderful if you were with us today. Your memories will never be forgotten. Miss you a lot Amma
It's been a decade, but feels like yesterday. We still love you , we still miss you and we still remember every moment with you Miss you Appamma 🤍
Dear Amma, I can’t touch you anymore, can’t hear you, can’t see you but I can feel you all the time because you are alive in my heart. My love, we’ll meet again one day!