Clicky

அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில் - 10 NOV 2013
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம் 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Saroja 10 NOV 2023 Sri Lanka

சிறுவயதிலிருந்து அம்மாவைப் போல் வளர்த்த என் குஞ்சாச்சிக்கு 10ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. உங்கள் பாசம், அக்கறை, செல்லக்கோபம், சிறு வயதில் நம் இரு குடும்பங்களும் ஒன்றாய் இருந்தவை, நீங்களும் ஆச்சியும் சொல்லும் நகைச்சுவைகள் இன்றும் என் நினைவுகளில் உள்ளது. என்றும் உங்கள் நினைவுகளுடன்...... -சரோ

Tributes