Clicky

அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில் - 10 NOV 2013
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம் 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பவா, பேபி என்று எங்களை செல்லமாக அழைத்த எங்கள் அம்மாவே, நீங்கள் சென்றுவிட்டதாக நாம் உணரவில்லை. உணர்வுகளோடும், உறவுகளோடும், பாசநினைவுகளோடும் கலந்து நாம் வாழ்கின்றோம். விதி நம்மைப்பிரித்து 10 ஆண்டுகள் என்றால் நம்ப மறுக்குது எமதுள்ளம்.
Write Tribute

Tributes