ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது....
alntha anuthapankal
புன்சிரிப்பு…. கபடமற்ற பேச்சு பிள்ளைகளுக்கு உற்ற நண்பன் எத்தனை வேடங்கள் … எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடித்துவிட்டீர்கள்.. இனி அமைதியாக உறங்குங்கள்…… என்றும் எங்கள் நினைவில் நீங்கள்….
ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது....