![](https://cdn.lankasririp.com/memorial/notice/210340/8c4e0e1c-63ab-46df-b094-8d9d6451c655/24-671e2564e2027.webp)
அமரர் சன்னதிநாதன் தம்பிராசா
(சிறி)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sannathinathan Thambirasa
1967 -
2021
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
வசந்தா அக்கா மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் உங்களின் இழப்பினை தாங்கும் மனவலிமையுனையும் அண்ணாவின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ??
Write Tribute
ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது....