அமரர் சன்னதிநாதன் தம்பிராசா
(சிறி)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sannathinathan Thambirasa
1967 -
2021
அண்ணா, உங்களுடன் பழகிய தரணங்கள் என் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. உங்களின் அன்பான நட்ப்பும், புன்னகைத்த பேச்சும் என்றென்றும் என்னால் மறக்க முடியாது. உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது....