Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.
Please accept my heartfelt sympathies for your loss and wishing you peace and strength during this difficult time.
Please accept our heartfelt condolences
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அவரை இழந்து வாடும் அவரது அன்பு உறவுகளுக்கு இந்த துயரைத் தாங்கும் மனத்துணிவைத் தந்து இந்த துயரைக் கடந்து வர அருள் புரிய இறைவனைப்...
அன்புள்ள விஜயபாரதி குடும்பத்தாருக்கு, அன்பான ஒருவரை மரணத்தில் இழப்பது வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒரு பேரிழப்பாக இருக்கிறது. இந்த வேதனையை கடவுள் ஒருவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள...
இறைவனிடம், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம். அவரது மனைவி பிள்ளைகளுக்கு மனோ தைரியமும் , ஆறுதலும் வேண்டி நிற்கின்றோம்.
I will never forget his kindness. May God give him eternal rest and the family the strength to bear the great pain.
Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.