
-
03 NOV 1963 - 06 MAR 2021 (57 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ilford, United Kingdom
யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் விஜயபாரதி அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம்(ஈழநாடு ஆசிரியர்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புவனேந்திரன், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வாகினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகா, ரஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலதி, காலஞ்சென்ற கோமதி, யோகபாரதி, நவபாரதி, சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிக்குமார், சுதாகர், நிர்மலா, சுதாகர், பாமினி, ராஜ்மோகன், பவானி, காலஞ்சென்ற பகீரதன், நளினி, ராஜ்குமார், யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவசுப்பிரமணியம், விமலா, மனோகரன், ஜெயந்தி, பாலகுமார், சுஜிதா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Ilford, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.