குடும்பத்தில் தலைமகனாய் பிறந்து
வாழ்வில் சிறந்து ,கடைமைகள் பல புரிந்து
அனைவரது நினைவுகளிலும் நீக்கமற நிறைந்து
நின்றவன் நீ ,
எம் மனதில் வந்துபோகும் நினைவுகளும்
உறைந்துபோன உணர்வுகளும்
தந்துசெல்லும் வலியில்
இன்று நாம் ,
விதி என்னும் தேர்விற்கு விடையளிப்பவன்
இறைவன் மட்டுமே .
ஆறாத்துயரில் வாடும் குடும்பத்தினர்
ஆறுதல் வேண்டியும்
உன் ஆத்மா சாந்தி அடையவும்
பிரார்த்திக்கும்
சகுந்தலா அக்கா,குடும்பத்தினர்
Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.