கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Sabaratnam Vijayabarathy
1963 -
2021
செய்தி கேட்டதிலிருந்து அதிர்ச்சியில்.இந்த இள வயதிலா? உன் இளமைப் பருவத்தில் இருந்து நன்கு அறிவேன்.புன்னகை மாறாத முகம்,அறிவார்ந்த பேச்சு,பழைய நாட்களை(பிரான்சில் வாழ்ந்த நாட்கள் தொடக்கம்) நினைவு கூருகிறேன். ஆழ்ந்த அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்,உன் குடும்பத்தாருக்கும,உறவினர்களிற்கும். நன்றி கே.விஜயன்
Write Tribute
Words can't express how saddened we are to hear of your loss, please accept my deepest sympathies for your loss.