Clicky

பிறப்பு 03 NOV 1963
இறப்பு 06 MAR 2021
திரு சபாரட்ணம் விஜயபாரதி
வயது 57
திரு சபாரட்ணம் விஜயபாரதி 1963 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mahalingam family 11 MAR 2021 United Kingdom

அன்புள்ள விஜயபாரதி குடும்பத்தாருக்கு, அன்பான ஒருவரை மரணத்தில் இழப்பது வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒரு பேரிழப்பாக இருக்கிறது. இந்த வேதனையை கடவுள் ஒருவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். அவர் இவ்வாறு ஆறுதல் அளிக்கிறார். அதாவது , "உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே நான் இருக்கிறேன் என்றும், மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார். " என்றும் சொல்கிறார். (சங்கீதம் 34:18) உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.