Clicky

பிறப்பு 26 NOV 2013
இறப்பு 12 OCT 2019
அமரர் ரதீஷன் சதுஷன்
வயது 5
அமரர் ரதீஷன் சதுஷன் 2013 - 2019 பிரான்ஸ், France France

கண்ணீர் அஞ்சலி

துயரில் பங்கெடுக்கும் றெனி 14 OCT 2019 France

போய் வா மகனே! அனைவரையும் சோகம் கொள்ள வைத்து நீ மட்டும் எங்கே சென்றாய்! ஏன் உனக்கு இவ்வளவு அவரசம்! உன்னை நினைந்து மீளாத துயரில் இருக்கும் உன் பெற்றோர் ,சகோதரர்கள் உறவுகள்,அன்பர்கள், நண்பர்கள் இனி எப்போது உனை காண்பார்களோ! போய் வா மகனே!

Tributes