பிறப்பு 26 NOV 2013
இறப்பு 12 OCT 2019
அமரர் ரதீஷன் சதுஷன்
வயது 5
அமரர் ரதீஷன் சதுஷன் 2013 - 2019 பிரான்ஸ், France France
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மகனே சதுசன், எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உன் நினைவு எம்மை விட்டு நீங்காது. புன்னகை பூத்த உன் முகம் எம் மனக் கண்ணில் எப்போதும் இருக்கும்.உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute