Clicky

பிறப்பு 26 NOV 2013
இறப்பு 12 OCT 2019
அமரர் ரதீஷன் சதுஷன்
வயது 5
அமரர் ரதீஷன் சதுஷன் 2013 - 2019 பிரான்ஸ், France France
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சதுக்குட்டி எனக்கு உன்னை தெரியவே தெரியாதடா.உன்னைப் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து இனம் புரியாத பாசத்தால் உன்னைத் தேடி வந்து பார்த்து கலங்கி நின்றேன்.கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த என்னை திரும்ப கடவுளிடம் கைகூப்பி கேட்க வைத்து விட்டு எம்மை ஏமாற்றி சென்று விட்டாயே செல்லம். நிறைய தடவை உன்னைப்பற்றியே கதைப்பேனடா. குட்டி உன் அந்த சிரித்த முகம் கான ஆசையாக இருக்கிறதுடா கண்ணா. மனசு துடிக்குதடா. என்னால் உன் நினைவிடத்திற்கு வர முடியவில்லை காலத்தின் கொடுமை காரணமாக மன்னித்துவிடு. குட்டி இந்த நாள் மறக்க முடியாத நாளடா எனக்கு????
Write Tribute