Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 NOV 2013
இறப்பு 12 OCT 2019
அமரர் ரதீஷன் சதுஷன்
வயது 5
அமரர் ரதீஷன் சதுஷன் 2013 - 2019 பிரான்ஸ், France France
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரதீஷன் சதுஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு மகனே சதுசன்- நீ
மறைந்து ஒராண்டு ஆனதோ!
மறக்க முடியவில்லையே எம்மால்- நீ
எம்மை விட்டுப் பிரிந்த நொடிகளை
என்றும் புன்னகை முகத்துடன்- நீ
செய்த குறும்புகளின் நினைவுகள்
எம்மிதயத்தை வருத்துகிறதே மகனே!

அன்பு மழலை மொழி பேசி
அனைவரையும் கவர்ந்த அழகு முகம்
கானாது நாங்கள் அழுவது
உன் காதில் கேட்கிறதா மகனே- நீ
எத்தனை பிறப்புகள் எடுத்தாலும்
அத்தனை பிறப்புக்களும் எங்களுடைய
பிள்ளையாக நீ வர வேண்டும்.
எம் குடும்ப விளக்காய் நீ பிரகாசிக்க
ஏங்குகிறோம்.

என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices