மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 2013
இறப்பு 12 OCT 2019
அமரர் ரதீஷன் சதுஷன்
வயது 5
அமரர் ரதீஷன் சதுஷன் 2013 - 2019 பிரான்ஸ், France France
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரதீஷன் சதுஷன் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரதீஷன் சுகந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்சுமி, தருண் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிரபா(குடும்ப நண்பர்)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices