We are sorry for your loss, was such a great friend. The memories will live forever with us.
நண்பன் இளங்கோவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் இளங்கோ குடும்பத்தினருக்கு. உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். க.தயாளன்
நண்பா இளங்கோ உன்னை பிரிந்து ஆறா துயரில் நிக்கின்றோம் உம் நட்புக்கள் நாம் நண்பா எனி உனை எப்போ காண போகிறோம் ???? உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி??
We are sorry for your loss, was such a great friend. The memories will live forever with us.