கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajathurai Elankovan
1970 -
2025
எங்கள் நண்பர் இராஜதுரை இளங்கோவன் அவர்களின் திடீர் இழப்பினால் வாடியிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு எம் கண்ணீர் பூக்களையும் காணிக்கையாக்கி நண்பனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி 🙏
Write Tribute
We are sorry for your loss, was such a great friend. The memories will live forever with us.