
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Niederdorf ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இளங்கோவன் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று Basel இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிதன், அஜிதன், ராகிதன் ஆகியோரின் ஆருயிர் அப்பாவும்,
மனோகரன்(மகேஸ்-Chur), நீலாம்பரன்(பரன்), பகீரதன்(பகி), வனஜா, தர்மவாசன்(வாசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாலன், தவபாலன், சுதமதி, ஜெயமதி, கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், யோகேஸ்வரி, வதனி, வினோதினி, சபேசன், தாமரைசெல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபித், அபிஷேக், அபிசன், ஆருசன், பிரியங்கா, சாஜித், ஆதித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
விஷால், அபிஷா, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வேளருவி, வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுஜன், ராகுல், விஷ்மன், சாதனா, பாருஷன், மகிஷா, அனீஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கயேந்தினி அவர்களின் பாசமிகு சின்னமாமாவும்,
யாதவ் அவர்களின் ஆசை சின்னப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Jan 2025 3:00 PM - 6:00 PM
- Wednesday, 08 Jan 2025 3:00 PM - 6:00 PM
- Thursday, 09 Jan 2025 3:00 PM - 6:00 PM
- Friday, 10 Jan 2025 8:30 AM - 10:00 AM
- Friday, 10 Jan 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great friend. The memories will live forever with us.