கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajathurai Elankovan
1970 -
2025
ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
நண்பா இளங்கோ உன்னை பிரிந்து ஆறா துயரில் நிக்கின்றோம் உம் நட்புக்கள் நாம் நண்பா எனி உனை எப்போ காண போகிறோம் ???? உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🏼