கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajathurai Elankovan
1970 -
2025
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி 😭😭😭
Write Tribute
நண்பா இளங்கோ உன்னை பிரிந்து ஆறா துயரில் நிக்கின்றோம் உம் நட்புக்கள் நாம் நண்பா எனி உனை எப்போ காண போகிறோம் ???? உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🏼