8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் கனகம்மா
1935 -
2018
கரணவாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-09-2026
ஆண்டுகள் எட்டு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உற்றார் உறவினர்கள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
முகவரி :
கனடா கந்தசுவாமி கோவில்
733 பேர்ச்மவுண்ட் வீதி,
ஸ்காபரோ ஒன்.
தகவல்:
குமார் ( மகன்- லண்டன் )