

-
28 NOV 1935 - 14 SEP 2018 (82 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரணவாய் மேற்கு, Sri Lanka
யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
2ம் ஆண்டின் நீங்கா நினைவில்...
அன்பான அம்மா!
அனைவருக்குமாய் நான் உங்களை ஆராதிக்கிறேன்
சூரியனின் ஒளி நாள் பொழுதைப் பிரகாசமாக்கும்
நட்சத்திரங்களின் நயனங்கள்
இரவு நேரத்து இருளை வெளிச்சமாக்கும்
உங்கள் ஜீவ ஒளி எங்கள் குடும்பத்தை
இரவும் பகலும் வெளிச்சமாக்குகிறது
உங்கள் உருவ உலாவல்
எங்களுக்குக் கிடைக்கவில்லை ஆனாலும்,
அம்மா எங்கள் இதயங்களின் அலைகளில்
உங்கள் ஒளி உமிழ் குமிழ்களாக மிதக்கின்றன
இந்த இருப்பை எங்களிடமிருந்துயாரும்
பிரிக்க முடியாதுமறைக்கவும் முடியாது
இருப்பினும் இன்றுவரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்து கொண்டேயிருக்கின்றன..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Summary
-
கரணவாய் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
கரணவாய் மேற்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
