7ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராசரத்தினம் கனகம்மா
1935 -
2018
கரணவாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 27-08-2025
யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல் ஒரு
தெய்வம் எங்கேயும் நான் காணவில்லை!
உம்மைபோல் அளவற்ற அன்பை காட்டும்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குமார் ( மகன்- லண்டன் )