Clicky

தோற்றம் 26 AUG 1966
மறைவு 06 FEB 2021
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் 1966 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இராசாசேரம் 06 FEB 2024 France

எங்கள் குடும்பத்தின் விளக்காய் ஒளித்த தெய்வம்.எங்கள் பாசத்துக்குரிய சித்தப்பா மாமா உடன் பிறவா சகோதன் மச்சன் எம்மையெல்லாம் விட்டு அலற வைத்து விட்டு இனறவனை தேடி விண்ணுலகம் சென்று விட்டிர் உம்மை தேடி அலைலிறேம் இன்றுடன் முன்று வருடம் ஆகியும் துடிக்கிறேம்