அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasakunam Thanabalasingam
1966 -
2021
றவி! பிரான்சில் உன்னை சந்தித்த நாள் நாள் முதல் இனிய நண்பனாக மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன் றவி. உன்னோடு வாழ்ந்தஅந்தகாலங்கள் நான்கு ஆண்டுகளல்ல பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் என் மனதில் இருந்து அழியாதவை. உன் சமூக வேவை பணிகள் எல்லோராலும் பாரட்டக்௯டியதும் ௭ளிதில் மறக்கமுடியாததுமாகும். உன் ஆத்மா சாந்தியடைய ௭ன் கண்ணீர் அஞ்சலிகள். உன்னை நேசிக்கும் உன் குடும்பத்திற்கு ௭னது குடும்பத்தின்ஆழ்ந்த அனுதாபங்கள். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். உன் ஆருயிர் நண்பன் ரவி.
Write Tribute
எங்கள் குடும்பத்தின் விளக்காய் ஒளித்த தெய்வம்.எங்கள் பாசத்துக்குரிய சித்தப்பா மாமா உடன் பிறவா சகோதன் மச்சன் எம்மையெல்லாம் விட்டு அலற வைத்து விட்டு இனறவனை தேடி விண்ணுலகம் சென்று விட்டிர் உம்மை தேடி...