Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 26 AUG 1966
மறைவு 06 FEB 2021
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் 1966 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
 உம்மை உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்

உரிமை சொல்ல எத்தனை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற உறவுக்கு
யாருமே நிகரில்லை

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos