1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202881/6ab51a5b-9bf4-4765-90a8-90672dc83122/22-61d7dc0b16662.webp)
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
Tribute
38
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் பாசத்தின் சுடர் விளக்கே நீங்க எங்கே சென்று விட்டிர் இன்று நான்கு வருடம் சென்று விட்டது உமது முகத்தை பார்க்க கண்கள் தேடுகிறேன் காணவில்லை மீட்டும் வந்து எங்கள் குடும்பத்தில் பிறப்பிர் என...