மரண அறிவித்தல்
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
Tribute
35
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராசகுணம் தனபாலசிங்கம் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசகுணம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, பவளம் தம்பதிகளின் அனபு மருமகனும்,
ஜெகசோதி(ஜெகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜித், தர்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரகு, ரஞ்சன், ராதா, ரதி, ரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனா, ஜமுனா, சத்தியா, தாசன், குகன், ஈசன், மஞ்சுளா, ரோஜா, உதயன், வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா, இராஜசேகரம், செல்வநாயகம், மாலா, ஜெயரதி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகலுனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் குடும்பத்தின் விளக்காய் ஒளித்த தெய்வம்.எங்கள் பாசத்துக்குரிய சித்தப்பா மாமா உடன் பிறவா சகோதன் மச்சன் எம்மையெல்லாம் விட்டு அலற வைத்து விட்டு இனறவனை தேடி விண்ணுலகம் சென்று விட்டிர் உம்மை தேடி...